Home » photogallery » entertainment » CINEMA MAYAJALA FILM OF AVM COMPLETING 74 YEARS

74 வருடங்களை நிறைவு செய்யும் ஏவிஎம்மின் மாயஜால திரைப்படம்

வேதாள உலகம் என்பது ஒரு ரகசிய புத்தகம். அதனை மச்ச நாட்டு இளவரசன் ராஜசிம்மன் படிக்க நேர்கிறது. அதில், வேதாள உலக அரசர் 3 கட்டளைகள் இடுவார் என்றும் அதனை செய்து முடிப்பவர்களுக்கு தனது நாட்டையும், இளமை மாறாத பேரழகி ராஜீவியை திருமணம் செய்து தருவார் எனவும், கட்டளையை நிறைவேற்ற முடியாதவர்கள் கல்லாகிவிடுவார்கள் எனவும் எழுதப்பட்டிருக்கும்.

  • News18
  • |