‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் கொடுத்த சர்ப்ரைஸ்!
Web Desk | March 15, 2020, 6:01 PM IST
1/ 5
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிம்ரன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
2/ 5
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.
3/ 5
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் தாய், தந்தை உட்பட படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.
4/ 5
மாஸ்டர் பட விழாவில் கலந்து கொண்ட நடிகை சிம்ரன், விஜய்யின் பாடல்களுக்கு நடனமாடி அசத்தினார்.
5/ 5
நடிகை சிம்ரனின் நடனம் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இது நிச்சயம் அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.