மனோபாலா உடல் தகனம் செய்யப்பட்டது.. இறுதிச்சடங்கில் பங்கேற்ற திரையுலகினர்.!
தமிழில் கிட்டத்தட்ட 700 படங்களுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். பிள்ளை நிலா, சிறை பறவை , ரஜினி நடித்த ஊர் காவலன், விஜயகாந்த் நடித்த என் புருசன் தான் எனக்கு மட்டும் தான் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட நடிகர் மனோபாலா நேற்று உயிரிழந்த நிலையில் இன்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
2/ 8

3/ 8
விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனக்கே உரிய பாணியில் கலக்கினார்.
4/ 8
சமீபத்தில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தற்போது ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று அவர் உடல் நலக்குறைவால் காலமானார்.
5/ 8
அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் சமூக வலைதளங்கள் மூலமாகவும் நேரடியாகவும் சென்று தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
6/ 8
இந்த நிலையில் அவரது மகன் ஹரிஷ் தனது தந்தையின் மறைவு குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசியதாவது, “ என் அப்பா நெஞ்சு வலி காரணமாக சிகிச்சை எடுத்து வந்தார்.
7/ 8
இரண்டு வாரமாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றார் . பிசியோ சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
8/ 8
இந்நிலையில் இன்று நடிகர் மனோபாலாவின் உடன் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
18