முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » Manju Warrier: தமிழில் பாடகியாக அறிமுகமான மஞ்சு வாரியர்!

Manju Warrier: தமிழில் பாடகியாக அறிமுகமான மஞ்சு வாரியர்!

சென்டி மீட்டர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

 • 19

  Manju Warrier: தமிழில் பாடகியாக அறிமுகமான மஞ்சு வாரியர்!

  நடிகை மஞ்சு வாரியர் தமிழ் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 29

  Manju Warrier: தமிழில் பாடகியாக அறிமுகமான மஞ்சு வாரியர்!

  தமிழ் மட்டுமல்லாமல் இந்தியவின் பல மொழி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றுபவர் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

  MORE
  GALLERIES

 • 39

  Manju Warrier: தமிழில் பாடகியாக அறிமுகமான மஞ்சு வாரியர்!

  தற்போது அவர் சென்டிமீட்டர் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 49

  Manju Warrier: தமிழில் பாடகியாக அறிமுகமான மஞ்சு வாரியர்!

  அதில் நடிகை மஞ்சு வாரியர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 59

  Manju Warrier: தமிழில் பாடகியாக அறிமுகமான மஞ்சு வாரியர்!

  அவருடன் இணைந்து இந்தப் படத்தில் யோகிபாபு, காளிதாஸ் ஜெயராம், ஷைலி கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 69

  Manju Warrier: தமிழில் பாடகியாக அறிமுகமான மஞ்சு வாரியர்!

  சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

  MORE
  GALLERIES

 • 79

  Manju Warrier: தமிழில் பாடகியாக அறிமுகமான மஞ்சு வாரியர்!

  இதையடுத்து தற்போது சென்டி மீட்டர் படத்தில் இடம்பெற்றுள்ள கிம் கிம் என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 89

  Manju Warrier: தமிழில் பாடகியாக அறிமுகமான மஞ்சு வாரியர்!

  இந்தப் பாடலின் மூலம் பாடகியாகவும் அறிமுகமாகியுள்ளார் மஞ்சு.

  MORE
  GALLERIES

 • 99

  Manju Warrier: தமிழில் பாடகியாக அறிமுகமான மஞ்சு வாரியர்!

  ராம் சுந்தர் இசையில் உருவாகியுள்ள இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

  MORE
  GALLERIES