விஜய்யின் வாரிசும் அஜித்தின் துணிவும் வருகிற 11 ஆம் தேதி வெளியாகவுள்ள அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழ்நாடே பரபரப்பாகியிருக்கிறது. காரணம் இரண்டுக்கும் மேற்பட்ட ஸ்கிரீன்கள் கொண்ட திரையரங்குகளில் வாரிசும் துணிவும் வெளியாகும் என்பதால் முதல் நாள் இரு தரப்பு ரசிகர்களிடையே மோதல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.