முகப்பு » புகைப்பட செய்தி » நீங்களாக இருப்பதற்கு நன்றி... துணிவு அஜித்துடன் மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் படங்கள்!

நீங்களாக இருப்பதற்கு நன்றி... துணிவு அஜித்துடன் மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் படங்கள்!

துணிவு படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருவதோடு வசூலையும் குவித்து வருகிறது.

  • 17

    நீங்களாக இருப்பதற்கு நன்றி... துணிவு அஜித்துடன் மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் படங்கள்!

    நடிகர் அஜித்துடன் எடுத்துக் கொண்ட படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை மஞ்சு வாரியர்.

    MORE
    GALLERIES

  • 27

    நீங்களாக இருப்பதற்கு நன்றி... துணிவு அஜித்துடன் மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் படங்கள்!

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது

    MORE
    GALLERIES

  • 37

    நீங்களாக இருப்பதற்கு நன்றி... துணிவு அஜித்துடன் மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் படங்கள்!

    நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்தது.

    MORE
    GALLERIES

  • 47

    நீங்களாக இருப்பதற்கு நன்றி... துணிவு அஜித்துடன் மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் படங்கள்!

    வங்கி கொள்ளையை மையப்படுத்தி இயக்கப்பட்ட இந்தப் படத்தில், அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 57

    நீங்களாக இருப்பதற்கு நன்றி... துணிவு அஜித்துடன் மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் படங்கள்!

    படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருவதோடு வசூலையும் குவித்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 67

    நீங்களாக இருப்பதற்கு நன்றி... துணிவு அஜித்துடன் மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் படங்கள்!

    இந்நிலையில் தற்போது அஜித்துடன் தான் எடுத்துக் கொண்ட படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் மஞ்சு வாரியர்.

    MORE
    GALLERIES

  • 77

    நீங்களாக இருப்பதற்கு நன்றி... துணிவு அஜித்துடன் மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் படங்கள்!

    அதில். ”நீங்கள் நீங்களாக இருப்பதற்கு நன்றி சார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES