ஆனால், மணிரத்னத்துடன் நான் பணிபுரிந்ததை எண்ணி அவள் வியக்கிறாள். அதோடு அவரை மதிக்கிறார், அவர் மீது பிரமிப்பில் இருக்கிறார். மேலும், ஒரு நாள் அவள் படப்பிடிப்பிற்கு வந்தபோது, ஆராத்யாவுக்கு ஆக்ஷன் சொல்லும் வாய்ப்பை அளித்தார் மணிரத்னம். அது அவளை மிகவும் உற்சாகப்படுத்தியதாக நான் நினைக்கிறேன்.