ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » தமிழ் பேசிய தீவிரவாதியால் சர்ச்சையில் சிக்கிய மணிரத்னம்!

தமிழ் பேசிய தீவிரவாதியால் சர்ச்சையில் சிக்கிய மணிரத்னம்!

இந்திய சினிமாவில் தீவிரவாதிகள் என்றால் அது பாகிஸ்தான் முஸ்லீம்கள். இதுவும் ஒரு டெம்ப்ளேட்தான். விஜயகாந்த் தனது படங்களில் இந்தத் தீவிரவாதிகளை தனியாளாக பலமுறை அடித்து துவசம் செய்திருக்கிறார். அந்தப் படங்களில் வரும் தீவிரவாதிகள் பழைய படங்களில் வரும் மார்வாடி நம்பள் நிம்பள் என்று தமிழ் பேசுவது போல் ஒரு கொச்சையான தமிழில் பேசுவார்கள்.

  • News18
  • |