இந்தப் படம் வெளியாகி 25 நாட்களுக்கு மேலாகும் நிலையில் இந்தப் படம் வருகிற 26 ஆம் தேதி முதல் அமேசான் பிரைமில் பணம் செலுத்தி பார்க்கும் வகையில் ஒளிபரப்பாகவிருப்பதாகவும் ஜுன் 2வது வாரம் முதல் அனைத்து சப்கிரைபர்களும் பார்க்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.