ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் வரிகளில் மனோரமாவின் மஞ்சக் கயிறு பாடல்

வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் வரிகளில் மனோரமாவின் மஞ்சக் கயிறு பாடல்

மனோரமா குரலில் அதிகம் அறியப்படாத பாடல்களில் ஒன்று, உனக்கும் வாழ்வு வரும் படத்தில் அவர் பாடிய மஞ்சக் கயிறு பாடல். முத்துராமன், ஸ்ரீகாந்த், ஸ்ரீப்ரியா நடித்த உனக்கும் வாழ்வு தரும் சுமாராகப் போனதால் பாடலும் அவ்வளவாக கண்டு கொள்ளப்படவில்லை.

  • News18
  • |