கணவர் ராஜேஷ் அடிக்கிறார் என குறைபட்டுக்கொள்ளும் ஜெயாவை அவரது பெற்றோர் கண்டும்காணாமல் இருப்பதும், ராஜேஷை அவரது மனைவி ஜெயா அடித்துவிட்டார் என்றதும் அவர்கள் அதிர்ச்சியாவதும் என சமூகத்தில் பெண்களுக்கு இருக்கும் மதிப்பை யதார்த்தமாக இப்படம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.