Home » photogallery » entertainment » CINEMA MALAYALAM ACTRESS HONEY ROSE SAID TAMIL FAN BUILT A TEMPLE FOR HER

மலையாள நடிகைக்கு கோவில் கட்டிய தமிழ்நாட்டு ரசிகர்…நடிகை பகிர்ந்த சுவாரசிய தகவல்

Actress Honey Rose : கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் ஆக்டிவாக இருந்து வருகிறார் ஹனிரோஸ். தற்போது மான்ஸ்டர் மற்றும் பாலகிருஷ்ணாவின் 107வது படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.