உடஹரனம் சுஜாதா என்ற மலையாள படத்தில் மஞ்சு வாரியரின் மகளாக நடித்து அறிமுகமானவர் அனஸ்வரா ராஜன்.
2/ 9
தண்ணீர் மாத்தான் தினங்கள், சூப்பர் சரண்யா என மலையாளத்தில் இவர் நடித்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
3/ 9
கடைசியாக தமிழில் திரிஷாவுடன் இணைந்து அனஸ்வரா நடித்திருந்த ராங்கி படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. மலையாளத்தில் பெரும் வெற்றிபெற்ற பெங்களூர் டேஸ் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அனஸ்வரா நடித்துவருகிறார்.
4/ 9
அனஸ்வரா தனது கவர்ச்சிகரமான படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன.
5/ 9
மற்றொரு பக்கம் இந்த வயதில் இது தேவையா, பட வாய்ப்புக்காக இப்படியா நடந்துகொள்வது என விமர்சனங்களையும் எதிர்கொண்டுவருகிறார்.
6/ 9
''முதலில் விமர்சனங்கள் குறித்து எனக்கு கவலையாக இருந்தது. ஆனால் இப்போது அதுகுறித்து கவலைப்படுவதில்லை. ''
7/ 9
''வாய்ப்புக்காக இப்படி செய்யலாமா என என் அம்மாவின் போனுக்கு மெசஜ்கள் வருகின்றன. ''
8/ 9
''இணைய மிரட்டல்கள் என்னை மிக மோசமாக பாதிக்கிறது''
9/ 9
பிரச்னைகளை சமாளித்து முன்னேற வேண்டும் என அவர் தெரிவித்தார்.
19
'வாய்ப்புக்காக இப்படி பண்றேனா?' - கவர்ச்சி புகைப்படங்களுக்கு எழுந்த விமர்சனம் - இளம் நடிகை பதில்