கேரளாவில் இந்த மாதம் 25 முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது. டாக்டர், நோ, டைம் டூ டை, வெனம் 2 போன்ற படங்கள் வெளியாகின. 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாகும் முக்கிய படங்கள் குறித்துப் பார்க்கலாம்.