நடிகை மாளவிகா மோகனன் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். தற்போது தனுஷ் உடன் இணைந்து மாறன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மாளவிகா மோகனனுக்கு இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு அழகிய மஞ்சள் நிற சேலையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_) நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_) நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_) நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_) நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_) நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_)