Home » photogallery » entertainment » CINEMA MALAVIKA MOHANAN CELEBRATE HER 29TH BIRTHDAY WITH VIJAY SETHUPATHI ANURAG KASHYAP

விஜய் சேதுபதியுடன் பிறந்த நாளை கொண்டாடிய மாளவிகா மோகனன்... புகைப்படங்கள் வைரல்

2013-ல் மலையாளத்தில் வெளியான பட்டம் போலே என்ற படத்தில் அறிமுகமானார் மாளவிகா. தமிழில் பேட்ட மற்றும் மாஸ்டர் படங்கள் மாளவிகாவுக்கு நல்ல புகழைத் தேடித் தந்தன.