முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » 'நான் இரண்டாவது கதாநாயகியா?' கடுப்பான மாளவிகா மோகனன்!

'நான் இரண்டாவது கதாநாயகியா?' கடுப்பான மாளவிகா மோகனன்!

நடிகை மாளவிகா மோகனன் தான் தெலுங்கு படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கவில்லை என விளக்கமளித்து உள்ளார்.

 • News18
 • 110

  'நான் இரண்டாவது கதாநாயகியா?' கடுப்பான மாளவிகா மோகனன்!

  துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

  MORE
  GALLERIES

 • 210

  'நான் இரண்டாவது கதாநாயகியா?' கடுப்பான மாளவிகா மோகனன்!

  பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் மாளவிகா மோகனன்.

  MORE
  GALLERIES

 • 310

  'நான் இரண்டாவது கதாநாயகியா?' கடுப்பான மாளவிகா மோகனன்!

  அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நாயகியாக வந்து தனக்கென தமிழில் ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

  MORE
  GALLERIES

 • 410

  'நான் இரண்டாவது கதாநாயகியா?' கடுப்பான மாளவிகா மோகனன்!

  மேலும் தனுஷுடன் இணைந்து மாறன் படத்திலும் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 510

  'நான் இரண்டாவது கதாநாயகியா?' கடுப்பான மாளவிகா மோகனன்!

  தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 610

  'நான் இரண்டாவது கதாநாயகியா?' கடுப்பான மாளவிகா மோகனன்!

  அதனை தொடர்ந்து மலையாள, கன்னடம் என பிற மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள மாளவிகா மோகனன் தற்போது தெலுங்கு திரையுலகிலும் கால் பதித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 710

  'நான் இரண்டாவது கதாநாயகியா?' கடுப்பான மாளவிகா மோகனன்!

  பவன் கல்யாண் நடிக்கும் உஸ்தாத் பகத் தெலுங்கு படத்தில் மாளவிகா மோகனன் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் முதல் கதாநாயகியாக வேறு ஒரு பிரபல நடிகை நடிக்கிறார் என்றும் இணைய தளங்களில் தகவல் பரவியது.

  MORE
  GALLERIES

 • 810

  'நான் இரண்டாவது கதாநாயகியா?' கடுப்பான மாளவிகா மோகனன்!

  இதனை பார்த்து கடுப்பான மாளவிகா தனது ட்விட்டர் பக்கத்தில், "பவன் கல்யாண் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 910

  'நான் இரண்டாவது கதாநாயகியா?' கடுப்பான மாளவிகா மோகனன்!

  ஆனால் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் பவன் கல்யாணின் படத்தில் நடிக்கவில்லை.

  MORE
  GALLERIES

 • 1010

  'நான் இரண்டாவது கதாநாயகியா?' கடுப்பான மாளவிகா மோகனன்!

  ஆனால் இன்னொரு சிறந்த தெலுங்கு படத்தில் நடித்து வருகிறேன். அந்த படத்தில் நான் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கவில்லை. முதல் நாயகியாகத்தான் நடிக்கிறேன். நான் தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES