Home » Photogallery » Entertainment
1/ 5


நடிகை தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2/ 5


நடிகை தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
4/ 5


அந்த புகைப்படத்துடன், சிவப்பு நிறம் ஆற்றல் மிக்கது, உடனடியாக கவனத்தை ஈர்க்கும், உற்சாகப்படுத்தும், மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.