தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை திருமணம் செய்துக் கொண்ட நடிகை மகாலட்சுமி நடிப்புக்கு குட் பை சொல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2/ 10
கடந்த செப்டம்பர் 1-ம் தேதி சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.
3/ 10
இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.
4/ 10
மகாலட்சுமிக்கு முன்பே அனில் என்பவருடன் திருமணமாகி சச்சின் என்ற மகன் இருக்கிறான். பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
5/ 10
ரவீந்தரும் முதல் மனைவியை பிரிந்து தனியே வாழ்ந்து வந்தார்.
6/ 10
தற்போது ரவீந்தர் தயாரித்து வரும் விடியும் வரை காத்திரு என்ற படத்தில் நடித்து வருகிறார் மகாலட்சுமி.
7/ 10
திருமணத்திற்குப் பிறகு மகாலட்சுமி ரவீந்தர் சந்திரசேகரனின் படங்களும், பேட்டிகளும் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
8/ 10
விஜய் டிவி-யில் இவர்கள் கலந்துக் கொள்ளும் ’வந்தாள் மகாலட்சுமியே’ என்ற நிகழ்ச்சி ஆயுதபூஜை ஸ்பெஷலாக ஒளிபரப்பாகவிருக்கிறது.
9/ 10
இந்நிலையில் சீரியல்களில் நடித்து வரும் மகாலட்சுமி நடிப்பை விட்டு விலகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
10/ 10
சீரியல்களில் நடிப்பதை விட்டு விட்டு, இனி சீரியல்களை தயாரிக்க முடிவு செய்துள்ளாராம் மகாலட்சுமி. மறுபுறம் அவரது கணவர் ரவீந்தர் சினிமா தயாரிப்பாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
110
Mahalakshmi Ravindar: நடிப்பை விட்டு விலகும் மகாலட்சுமி ரவீந்தர்? அடுத்த பிளான் என்ன தெரியுமா?