தற்போது ரவீந்தர் சந்திரசேகரனுடன் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படத்தை மகாலட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் வெளி யிட்டு அதில் “வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கிறது. நீங்களும் அப்படித்தான் ரவிந்தர சந்திரசேகரன்" என்ற பதிவையும் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உங்கள் காதலும் அழகாக இருக்கிறது என்று பதிவுகள் வெளியீட்டு இருவருக்கும் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.