முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ஏன் விஜய் படத்தை வெளியிடக்கூடாதுனு சொன்னாங்க? விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பிய மதுரை முத்து

ஏன் விஜய் படத்தை வெளியிடக்கூடாதுனு சொன்னாங்க? விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பிய மதுரை முத்து

வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்த துவங்கியிருப்பதாக பேசப்பட்டுவரும் நிலையில் விஜய் ஆண்டனியின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 • 17

  ஏன் விஜய் படத்தை வெளியிடக்கூடாதுனு சொன்னாங்க? விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பிய மதுரை முத்து

  பிச்சைக்காரன் 2 படத்தின் ஆக்சன் காட்சிகள் மலேசியா நாட்டில் உள்ள லங்காவி தீவில் படமாக்கப்பட்டுவந்தன. அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி படுகாயமடைந்தார்.

  MORE
  GALLERIES

 • 27

  ஏன் விஜய் படத்தை வெளியிடக்கூடாதுனு சொன்னாங்க? விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பிய மதுரை முத்து

  கடந்த சில நாட்களுக்கு முன் தான் 90 சதவிகிதம் குணமாகிவிட்டதாகவும் உடைந்த தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

  MORE
  GALLERIES

 • 37

  ஏன் விஜய் படத்தை வெளியிடக்கூடாதுனு சொன்னாங்க? விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பிய மதுரை முத்து

  மேலும் அந்தப் பதிவில் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை துவங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 47

  ஏன் விஜய் படத்தை வெளியிடக்கூடாதுனு சொன்னாங்க? விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பிய மதுரை முத்து

  அதற்கேற்ப பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் சில நிமிட காட்சி டிரெய்லராக வெளியாகி வரவேற்பை பெற்றது.

  MORE
  GALLERIES

 • 57

  ஏன் விஜய் படத்தை வெளியிடக்கூடாதுனு சொன்னாங்க? விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பிய மதுரை முத்து

  இந்த நிலையில் வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்கனும் நம்மைப் போல தன் குடும்பத்தைக் காப்பாற்ற தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன் தான். யாதும் ஊரே யாவரும் கேளீர் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

  MORE
  GALLERIES

 • 67

  ஏன் விஜய் படத்தை வெளியிடக்கூடாதுனு சொன்னாங்க? விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பிய மதுரை முத்து

  வட மாநில தொழிலாளர்கள் தமிழ் நாட்டில் ஆதிக்கம் செலுத்த துவங்கியிருப்பதாக பேசப்பட்டுவரும் நிலையில் விஜய் ஆண்டனியின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

  MORE
  GALLERIES

 • 77

  ஏன் விஜய் படத்தை வெளியிடக்கூடாதுனு சொன்னாங்க? விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பிய மதுரை முத்து

  இந்த நிலையில் அவருக்கு பதிலளிக்கும் விதமாக விஜய் டிவி புகழ் மதுரை முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிறகு ஏன் விஜய் படத்தை வெளியிடக் கூடாது என்று சொன்னார்கள்? உழைக்கட்டும். ஆனால் ஆள நினைக்க கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES