லவ் டுடே கதாநாயகி இவானாவின் அழகிய புகைப்படங்கள் இதோ.. லவ் டுடே படத்தின் ஹீரோயின் இவானாவின் க்யூட் இன்ஸ்டாகிராம் படங்கள் வைரலாகி வருகிறது. நடிகை இவானா இயக்குனர் பாலாவின் நாச்சியார் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படத்தில் நிகிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். லவ் டுடே திரைப்படம் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த படமாக உள்ளது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் இதுவரை ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் மூலம் பிரபலமான நடிகை இவானா 2 கிட்ஸின் மனதில் இடம்பிடித்துள்ளார். ஹே க்யூட்டி ! என்று சொல்ல வைக்கும் இவானாவின் புகைப்படம். நடிகை இவானா நடிகை இவானா