ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » ரஜினி முதல் முரளி வரை.. கர்நாடகா கொடுத்த சூப்பர் ஸ்டார்ஸ்!

ரஜினி முதல் முரளி வரை.. கர்நாடகா கொடுத்த சூப்பர் ஸ்டார்ஸ்!

வந்தாரை வாழ வைப்பது தமிழ்நாடு மட்டுமல்ல, தமிழ்நாட்டு சினிமா தலைநகரான கோடம்பாக்கமும்தான். அப்படி தமிழ் சினிமா கொண்டாடிய கன்னடத்து நட்சத்திரங்கள் பலர் உள்ளனர்.