இந்நிலையில் பிரபல மலையாள இயக்குநர், சனல்குமார் சசிதரன் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மஞ்சு வாரியர் நான்கு நாட்களாக தன் கருத்துக்கு பதில் தரவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் கந்துவட்டிக்காரர்களின் தடுப்பு காவலில் இருப்பதாகவும், நடிகையின் உயிருக்கு ஆபத்து என்றும் சணல்குமார் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.