விவாகரத்தான பாலிவுட் நடிகருடன் தமிழ் நடிகை வெளியிடத்திற்கு சென்ற படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
2/ 8
பாலிவுட் நடிகர் இம்ரான் கான் தமிழ் நடிகை லேகா வாஷிங்டன்னுடன் கைகோர்த்துச் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி டேட்டிங் தீயை பற்ற வைத்துள்ளது.
3/ 8
மாத்ரு கி பிஜிலீ கா மண்டோலா என்ற இந்தி படத்தில் இவர்கள் இணைந்து பணிபுரிந்துள்ளனர். இப்படம் 2013-ல் வெளியானது.
4/ 8
இம்ரான் அவந்திகா மாலிக் என்பவரை கடந்த 2011-ல் திருமணம் செய்து, 2019-ல் விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
5/ 8
பப்லூ சாட்டர்ஜி என்பவருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கடந்த 2017-ல் அறிவித்தார் லேகா.
6/ 8
திருமணத்துக்கு என சில தனிப்பட்ட நடைமுறைகள் இருப்பதாகவும், தனக்கு அது வேண்டாம் எனவும் அப்போது தெரிவித்திருந்தார்.
7/ 8
இந்நிலையில் இம்ரான் கானும், லேகா வாஷிங்டன்னும் ஒன்றாக செல்லும் படங்கள் வெளியாகி, அவர்கள் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்களோ என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
8/ 8
ஜெயம்கொண்டான் படத்தில் வினய்யின் தங்கையாக நடித்து அறியப்பட்ட லேகா, வா, கல்யாண சமையல் சாதம் ஆகியப் படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
18
விவாகரத்தான பிரபல பாலிவுட் நடிகருடன் கைகோர்த்துச் செல்லும் தமிழ் நடிகை! வைரலாகும் படங்கள்!