முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ஆளே மாறிட்டாரே..! தாடி, மீசை என ஸ்மார்ட்டான லுக்கில் லெஜண்ட் சரவணன் - வைரலாகும் படங்கள்

ஆளே மாறிட்டாரே..! தாடி, மீசை என ஸ்மார்ட்டான லுக்கில் லெஜண்ட் சரவணன் - வைரலாகும் படங்கள்

சமீபத்தில் காஷ்மீரில் இருக்கும் படத்தை தி லெஜண்ட் தனது சமூக வலைதளங்கள பக்கங்களில் பகிர, லியோ படத்தில் சரவணன் இருக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது.

 • 19

  ஆளே மாறிட்டாரே..! தாடி, மீசை என ஸ்மார்ட்டான லுக்கில் லெஜண்ட் சரவணன் - வைரலாகும் படங்கள்

  சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சவரணன் தன் பட விளம்பரங்களில் ஹன்சிகா , தமன்னா என முன்னணி நடிகைகளுடன் நடனமாடி ஆச்சரியப்படவைத்தார். அந்த விளம்பரங்கள் ரசிகர்களிடையே அவரை மிகவும் பிரபலமாக்கியது.

  MORE
  GALLERIES

 • 29

  ஆளே மாறிட்டாரே..! தாடி, மீசை என ஸ்மார்ட்டான லுக்கில் லெஜண்ட் சரவணன் - வைரலாகும் படங்கள்

  இதன் பிறகு தொழில் அதிபர்கள் பலரும் தன் நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்றத் தொடங்கினர். அந்த வகையில் அவர் ஒரு டிரெண்டை உருவாக்கினார் என்று சொல்லலாம்.

  MORE
  GALLERIES

 • 39

  ஆளே மாறிட்டாரே..! தாடி, மீசை என ஸ்மார்ட்டான லுக்கில் லெஜண்ட் சரவணன் - வைரலாகும் படங்கள்

  தனக்கு கிடைத்த புகழை பயன்படுத்திக்கொண்டு தி லெஜண்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். முதல் படத்திலேயே ஹாரிஸ் ஜெயராஜ் இசை, வேல்ராஜ் ஒளிப்பதிவு என தமிழின் முன்னணி கலைஞர்களுடன் பிரம்மாண்டமான கலைஞர்களுடன் களமிறங்கினார்.

  MORE
  GALLERIES

 • 49

  ஆளே மாறிட்டாரே..! தாடி, மீசை என ஸ்மார்ட்டான லுக்கில் லெஜண்ட் சரவணன் - வைரலாகும் படங்கள்

  உல்லாசம் விசில் படங்களின் இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி இந்தப் படத்தை இயக்கினர். தி லெஜண்ட் சரவணன் நடித்த விளம்பரங்களையும் இவர்கள் தான் இயக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES

 • 59

  ஆளே மாறிட்டாரே..! தாடி, மீசை என ஸ்மார்ட்டான லுக்கில் லெஜண்ட் சரவணன் - வைரலாகும் படங்கள்

  மேலும் பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடேலா, கீத்திகா திவாரி, சுமன், நாசர், யோகி பாபு, தம்பி ராமையா, விஜயகுமார், வம்சி கிருஷ்ணா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் களமிறங்கினர்.

  MORE
  GALLERIES

 • 69

  ஆளே மாறிட்டாரே..! தாடி, மீசை என ஸ்மார்ட்டான லுக்கில் லெஜண்ட் சரவணன் - வைரலாகும் படங்கள்

  மறைந்த நடிகர் விவேக்கிற்கு கடைசிப் படமாக அமைந்தது. இந்தப் படம் கடந்தாண்டு ஜுலை 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

  MORE
  GALLERIES

 • 79

  ஆளே மாறிட்டாரே..! தாடி, மீசை என ஸ்மார்ட்டான லுக்கில் லெஜண்ட் சரவணன் - வைரலாகும் படங்கள்

  டெம்பிளேட் ரியாக்சன்களை கொடுக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தாலும் சண்டைகாட்சிகள், நடனம் ஆகியவற்றில் சிறப்பாக கையாண்டிருந்தார் என பாராட்டப்பட்டார். சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இந்தப் படம், வெளியான வாரம் நம்பர் 1 இடத்தை பிடித்து சாதனை படைத்தது.

  MORE
  GALLERIES

 • 89

  ஆளே மாறிட்டாரே..! தாடி, மீசை என ஸ்மார்ட்டான லுக்கில் லெஜண்ட் சரவணன் - வைரலாகும் படங்கள்

  சமீபத்தில் காஷ்மீரில் இருக்கும் படத்தை தி லெஜண்ட் தனது சமூக வலைதளங்கள பக்கங்களில் பகிர, லியோ படத்தில் சரவணன் இருக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது.

  MORE
  GALLERIES

 • 99

  ஆளே மாறிட்டாரே..! தாடி, மீசை என ஸ்மார்ட்டான லுக்கில் லெஜண்ட் சரவணன் - வைரலாகும் படங்கள்

  இந்த நிலையில் இதுவரை கிளீன் ஷேவ் லுக்கில் காட்சியளித்த லெஜண்ட் சரவணன் முதன்முறையாக டிரிம் செய்யப்பட்ட தாடி, மீசையுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்திருக்கிறார். இதனையடுத்து அவர் தனது புதிய படத்துக்காக இந்த லுக்கில் இருப்பதாகவும் புதிய படம் விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES