ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படத்தில் பாடல் காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா?

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படத்தில் பாடல் காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா?

 • 17

  லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படத்தில் பாடல் காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா?

  சரவணன் அருள் நாயகனாக நடிக்கும் படத்தின் பாடல்காட்சிக்கு மட்டும் ரூ.10 கோடி செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  MORE
  GALLERIES

 • 27

  லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படத்தில் பாடல் காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா?

  அஜித், விக்ரம் நடித்த உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி - ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சரவணன் அருள்.

  MORE
  GALLERIES

 • 37

  லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படத்தில் பாடல் காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா?

  இந்தப் படத்தில் சரவணனுக்கு ஜோடியாக கீர்த்திகா திவாரி நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 47

  லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படத்தில் பாடல் காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா?

  புரொடக்‌ஷன் நம்பர் 1 என்ற தற்காலிக பெயரில் சரவணன் தயாரித்து நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 1-ம் தேதி துவங்கியது.

  MORE
  GALLERIES

 • 57

  லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படத்தில் பாடல் காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா?

  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்தில் பிரபு, விவேக், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 67

  லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படத்தில் பாடல் காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா?

  பெரும் பொருட் செலவில் தயாராகும் இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ரூ.10 கோடி செலவு செய்து பிரமாண்ட செட் அமைத்து பாடல் காட்சி படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 77

  லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படத்தில் பாடல் காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா?

  இந்த பாடல் காட்சியில் சரவணன் அருள் கீர்த்திகா திவாரி நடனமாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன

  MORE
  GALLERIES