சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சவரணன் தி லெஜண்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.
2/ 8
முதல் படத்திலேயே ஹாரிஸ் ஜெயராஜ் இசை, வேல்ராஜ் ஒளிப்பதிவு என தமிழின் முன்னணி கலைஞர்களுடன் பிரம்மாண்டமான கலைஞர்களுடன் களமிறங்கினார்.
3/ 8
உல்லாசம் விசில் படங்களின் இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி இந்தப் படத்தை இயக்கினர். தி லெஜண்ட் சரவணன் நடித்த விளம்பரங்களையும் இவர்கள் தான் இயக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
4/ 8
மறைந்த நடிகர் விவேக்கிற்கு கடைசிப் படமாக அமைந்தது. இந்தப் படம் கடந்தாண்டு ஜுலை 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
5/ 8
டெம்பிளேட் ரியாக்சன்களை கொடுக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தாலும் சண்டைகாட்சிகள், நடனம் ஆகியவற்றில் சிறப்பாக கையாண்டிருந்தார் என பாராட்டப்பட்டார்.
6/ 8
சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
7/ 8
இந்த நிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் லெஜண்ட் சரவணன் கலந்துகொண்டிருக்கிறார்.
8/ 8
லெஜண்ட் படத்தில் கிளீன் ஷேவ் லுக்கில் காட்சியளித்த அவர் முதன்முறையாக ட தாடி, மீசையுடன் அவரது லுக் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதனையடுத்து இந்த லுக் புதிய படத்துக்காகவா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
18
வேற லெவல் கெட்டப்.. புது லுக்குக்கு மாறிய லெஜண்ட் சரவணன் - வைரலாகும் போட்டோ