80களில் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் தில்லு முள்ளு, கர்ஜனை, தம்பிக்கு எந்த ஊரு, உன் கண்ணில் நீர் வழிந்தால், விடுதலை உள்ளிட்ட படங்களிலும் கமல்ஹாசனுடன் ராஜ பார்வை, டிக் டிக் டிக் எல்லாம் இன்ப மயம், சட்டம், காக்கி சட்டை உள்ளிட்ட படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.