ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » Nayanthara birthday: குழந்தைகளுடன் முதல் பிறந்தநாளை கொண்டாடும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா..!

Nayanthara birthday: குழந்தைகளுடன் முதல் பிறந்தநாளை கொண்டாடும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா..!

Nayanthara birthday | நடிகர்கள் மட்டுமே கோலோச்சி வந்த தமிழ் சினிமாவில் நாயகனுக்கான பிம்பத்தை உடைத்து நடிகைகளும் கதையை தோளில் சுமக்க முடியும் என்பதை சாத்தியப்படுத்தியவர்.