முகப்பு » புகைப்பட செய்தி » குஷ்புவுக்கு என்ன ஆச்சு? தனியார் மருத்துவமனையில் அனுமதி!

குஷ்புவுக்கு என்ன ஆச்சு? தனியார் மருத்துவமனையில் அனுமதி!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் பரவி வருவதாகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனவும் மக்களுக்கு ட்வீட் செய்து அறிவுரை வழங்கி இருந்தார் குஷ்பு

  • 19

    குஷ்புவுக்கு என்ன ஆச்சு? தனியார் மருத்துவமனையில் அனுமதி!

    தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு, கடும் காய்ச்சல் காரணமாக ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 29

    குஷ்புவுக்கு என்ன ஆச்சு? தனியார் மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை குஷ்பு. 90 களில் உச்ச நடிகையாக வலம் வந்த குஷ்பு ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தார்.

    MORE
    GALLERIES

  • 39

    குஷ்புவுக்கு என்ன ஆச்சு? தனியார் மருத்துவமனையில் அனுமதி!

    ஒரு பக்கம் அரசியலில் பிஸியாக இருக்கிறார். பாஜகவில் இணைந்த பிறகு தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். கட்சி பணிகளில் தவறாமல் பங்கேற்று வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 49

    குஷ்புவுக்கு என்ன ஆச்சு? தனியார் மருத்துவமனையில் அனுமதி!

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் பரவி வருவதாகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனவும் மக்களுக்கு ட்வீட் செய்து அறிவுரை வழங்கி இருந்தார்.

    MORE
    GALLERIES

  • 59

    குஷ்புவுக்கு என்ன ஆச்சு? தனியார் மருத்துவமனையில் அனுமதி!

    இந்நிலையில் இந்நிலையில் நடிகை குஷ்புவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    MORE
    GALLERIES

  • 69

    குஷ்புவுக்கு என்ன ஆச்சு? தனியார் மருத்துவமனையில் அனுமதி!

    மருத்துவமனையில் இருக்கும் குஷ்பு செல்பி எடுத்து தனது புகைப்படத்தை ட்வீட் செய்து தனக்கு உடல் நிலை சரியில்லை என கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 79

    குஷ்புவுக்கு என்ன ஆச்சு? தனியார் மருத்துவமனையில் அனுமதி!

    மேலும் "நான் ஏற்கனவே சொன்னது போல் புளூ காய்ச்சல் என்பது மிகவும் மோசமானது. அது என்னை சமீபத்தில் பாதித்துவிட்டது. காய்ச்சல், உடல் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நான் அதிர்ஷ்டவசமாக அப்பல்லோ மருத்துவமனையில் தகுந்த சிகிச்சை பெற்று வருகிறேன்

    MORE
    GALLERIES

  • 89

    குஷ்புவுக்கு என்ன ஆச்சு? தனியார் மருத்துவமனையில் அனுமதி!

    உங்கள் உடல் சோர்வாக இருந்தால் தயவு செய்து அதன் அறிகுறியை புறக்கணிக்காமல் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 99

    குஷ்புவுக்கு என்ன ஆச்சு? தனியார் மருத்துவமனையில் அனுமதி!

    அவரது ட்வீட்டிற்கு பலரும் கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் குஷ்பு நலமடைய வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES