ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » குந்தவை த்ரிஷா தெரியும், குந்தவி வைஜயந்திமாலா தெரியுமா?

குந்தவை த்ரிஷா தெரியும், குந்தவி வைஜயந்திமாலா தெரியுமா?

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் குந்தவை பிராட்டியாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். குந்தவை தம்பி மீது மிகுந்த பாசம் கொண்டவர். தந்தைக்குப் பிறகு அருண்மொழி வர்மன் அரசாள வேண்டும் என விரும்பியவர்.

  • News18
  • |