முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » விஜய்யை இயக்கும் வாய்ப்பு கைநழுவியது - ஏமாற்றத்தை வெளிப்படுத்திய பிரபல இயக்குநர்

விஜய்யை இயக்கும் வாய்ப்பு கைநழுவியது - ஏமாற்றத்தை வெளிப்படுத்திய பிரபல இயக்குநர்

1999-ம் ஆண்டு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான மின்சார கண்ணா படத்தில் நடித்திருந்தார் விஜய்.

  • 19

    தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய்.

    MORE
    GALLERIES

  • 29

    விஜய்யை இயக்கும் வாய்ப்பு கைநழுவியது - ஏமாற்றத்தை வெளிப்படுத்திய பிரபல இயக்குநர்

    அவரது பீஸ்ட் படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

    MORE
    GALLERIES

  • 39

    விஜய்யை இயக்கும் வாய்ப்பு கைநழுவியது - ஏமாற்றத்தை வெளிப்படுத்திய பிரபல இயக்குநர்

    தற்போது தளபதி 66 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 49

    விஜய்யை இயக்கும் வாய்ப்பு கைநழுவியது - ஏமாற்றத்தை வெளிப்படுத்திய பிரபல இயக்குநர்

    1999-ம் ஆண்டு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான மின்சார கண்ணா படத்தில் நடித்திருந்தார் விஜய்.

    MORE
    GALLERIES

  • 59

    விஜய்யை இயக்கும் வாய்ப்பு கைநழுவியது - ஏமாற்றத்தை வெளிப்படுத்திய பிரபல இயக்குநர்

    அதில் விஜய்யுடன் இணைந்து, குஷ்பு, ரம்பா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    MORE
    GALLERIES

  • 69

    விஜய்யை இயக்கும் வாய்ப்பு கைநழுவியது - ஏமாற்றத்தை வெளிப்படுத்திய பிரபல இயக்குநர்

    தற்போது ஒரு நேர்க்காணலில் விஜய் குறித்து பேசியுள்ளார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.

    MORE
    GALLERIES

  • 79

    விஜய்யை இயக்கும் வாய்ப்பு கைநழுவியது - ஏமாற்றத்தை வெளிப்படுத்திய பிரபல இயக்குநர்

    ”விஜய் மிகவும் வைராக்கியம் மிகுந்தவர், ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் அதை முடிக்காமல் விடமாட்டார்.

    MORE
    GALLERIES

  • 89

    விஜய்யை இயக்கும் வாய்ப்பு கைநழுவியது - ஏமாற்றத்தை வெளிப்படுத்திய பிரபல இயக்குநர்

    2 முறை அவரை இயக்கும் சந்தர்ப்பம் கைநழுவியது.

    MORE
    GALLERIES

  • 99

    விஜய்யை இயக்கும் வாய்ப்பு கைநழுவியது - ஏமாற்றத்தை வெளிப்படுத்திய பிரபல இயக்குநர்

    எதிர்காலத்தில் அவரை இயக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அவருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES