தெலுங்கில் உப்பெனா படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி.
2/ 7
தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவருகிறார்.
3/ 7
தமிழில் பாலா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக வணங்கான் படத்தில் கீர்த்தி நடிப்பதாக இருந்தது. எதிர்பாராதவிதமாக சூர்யா அந்தப் படத்திலிருந்து விலகிக்கொள்ள அவரும் நீக்கப்பட்டார்.
4/ 7
சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கஸ்டடி படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
5/ 7
இந்த நிலையில் கீர்த்தி ஷெட்டி பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
6/ 7
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக சர்ச்சையானது குறித்து விளக்கமளித்திருக்கிறார். அதில், நான் சமீபத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டேன். அதை வைத்து என் முகம் உப்பெனா படத்தில் இருந்தது போல் இல்லை என்கிறார்கள்.
7/ 7
மேக்கப்பால் உடலில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு தான். மேலும் வயது அதிகரிக்கும் போது உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
17
பிளாஸ்டிக் சர்ஜரியால் என் முகம் மாறியதா? - சர்ச்சைக்கு கீர்த்தி ஷெட்டி விளக்கம்