Home » photogallery » entertainment » CINEMA KIRUTHIGA UDHAYANIDHI LATEST IMAGES KIRUTHIGA UDHAYANIDHI PAPER ROCKET ZEE5

Kiruthiga Udhayanidhi: கவனம் பெறும் கிருத்திகா உதயநிதியின் லேட்டஸ்ட் படங்கள்!

தாத்தா முன்னாள் முதல்வர், மாமனார் தற்போதைய முதல்வர், கணவர் சட்டமன்ற உறுப்பினர் என பெரும் பின்புலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எப்போதும் எளிமையாகவும், இயல்பாகவும் இருப்பது கிருத்திகாவின் சிறப்பு.