முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா திருமணத்தில் திடீர் மாற்றம்?

கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா திருமணத்தில் திடீர் மாற்றம்?

கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா திருமணத்தையடுத்து இன்று சங்கீத் விழா நடைப்பெறுகிறது.

  • 110

    பாலிவுட் பிரபலங்கள் கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 210

    கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா திருமணத்தில் திடீர் மாற்றம்?

    பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி தனது நீண்ட நாள் காதலரான நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை பிப்ரவரி 6ஆம் தேதியான இன்று திருமணம் செய்து கொள்வதாக இருந்தது.

    MORE
    GALLERIES

  • 310

    கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா திருமணத்தில் திடீர் மாற்றம்?

    ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மீரில் இவர்களின் திருமணம் நடக்கிறது.

    MORE
    GALLERIES

  • 410

    கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா திருமணத்தில் திடீர் மாற்றம்?

    முகேஷ் அம்பானி உள்ளிட்ட பெரும்புள்ளிகள் குடும்பத்துடன் இதில் கலந்துக் கொள்கிறார்.

    MORE
    GALLERIES

  • 510

    கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா திருமணத்தில் திடீர் மாற்றம்?

    தற்போது திருமண தேதியில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 610

    கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா திருமணத்தில் திடீர் மாற்றம்?

    அதாவது இன்று நடக்கவிருந்த திருமணம் நாளை நடைப்பெறவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 710

    கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா திருமணத்தில் திடீர் மாற்றம்?

    கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா திருமணத்தையடுத்து இன்று சங்கீத் விழா நடைப்பெறுகிறது.

    MORE
    GALLERIES

  • 810

    கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா திருமணத்தில் திடீர் மாற்றம்?

    2021-ல் 'ஷெர்ஷா' படப்பிடிப்பில் கியாரா - சித் இருவரும் காதலில் விழுந்தனர்.

    MORE
    GALLERIES

  • 910

    கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா திருமணத்தில் திடீர் மாற்றம்?

    ஜெய்சால்மீரில் திருமணம் முடிந்த பிறகு மும்பை மற்றும் டெல்லியில் இரு பிரமாண்ட வரவேற்பும் நடக்கவிருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 1010

    கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா திருமணத்தில் திடீர் மாற்றம்?

    கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா.

    MORE
    GALLERIES