ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » Khushbu Sundar: மீண்டும் ஹீரோயினாக நடிக்கலாம்... கவனம் பெறும் குஷ்புவின் படங்கள்!

Khushbu Sundar: மீண்டும் ஹீரோயினாக நடிக்கலாம்... கவனம் பெறும் குஷ்புவின் படங்கள்!

மானாட மயிலாட சீசன்கள் 3-5 மற்றும் 7-8, ஜோடி நம்பர் ஒன்-சீசன் 5 மற்றும் அழகிய தமிழ் மகன் ஆகிய ரியாலிட்டி ஷோக்களில் இணை ஜட்ஜாக இருந்தார் குஷ்பு.