அந்தப் படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள குஷ்பு, “பிரியாணியுடன் சில பழைய நண்பர்களை சந்திப்பதும், சிரிப்பதும், மிகவும் சிறப்பான ஒன்று. சென்னையிலுள்ள ரம்பாவின் வீட்டிற்கு சென்று அவரையும், அவரது குழந்தைகளையும் பார்த்ததில் மகிழ்ச்சி” என்று தெரிவித்திருக்கிறார்.