பாஜக, குஷ்பு சீரியல், குஷ்பு புதிய சீரியல், குஷ்பு சன் டிவி, குஷ்பு சுந்தர் எடைகுறைப்பு" width="649" height="811" /> தனது மூத்த மகள் அவந்திகா சுந்தர் வெற்றிகரமாக நடிப்பு பயிற்சியை முடித்துவிட்டதாக நடிகை குஷ்பு தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
2/ 9
ரஜினி, கமல், கார்த்தி, சத்யராஜ் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்தவர் நடிகை குஷ்பு.
3/ 9
பின்னர் இயக்குநர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
4/ 9
இவர்களுக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர்.
5/ 9
அதிரடியாக எடையைக் குறைத்த குஷ்பு, அனைவரின் கவனத்தையும் தன் மீது திருப்பினார்.
6/ 9
இந்நிலையில் தனது மூத்த மகள் நடிப்பு பயிற்சியை முடித்திருப்பதாக தெரிவித்துள்ளார் குஷ்பு.
7/ 9
இது குறித்து குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், “என் மூத்த மகள் லண்டனில் உள்ள மிகவும் மதிப்புமிக்க நடிப்புப் பள்ளி ஒன்றில் தனது நடிப்புப் படிப்பை முடித்துவிட்டாள்.
8/ 9
அவளே இதை விரும்பிச் செய்ததால், அவளுடைய போராட்டம் இப்போது தொடங்குகிறது.
9/ 9
எனவே நாங்கள் அவளை அறிமுகப்படுத்தவோ அல்லது எங்கும் பரிந்துரைக்கவோ மாட்டோம். அவளுக்கு உங்கள் ஆசிகள் தேவை” என்று குறிப்பிட்டுள்ளார்.