முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியாவில் மட்டும் ரூ. 1,000 கோடி வசூலை குவித்த கே.ஜி.எஃப். 2… பல மாநிலங்களில் தொடர்கிறது கலெக்சன்…

இந்தியாவில் மட்டும் ரூ. 1,000 கோடி வசூலை குவித்த கே.ஜி.எஃப். 2… பல மாநிலங்களில் தொடர்கிறது கலெக்சன்…

கே.ஜி.எஃப். 3 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் அக்டோபர் மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கவுள்ளது.

 • 18

  இந்தியாவில் மட்டும் ரூ. 1,000 கோடி வசூலை குவித்த கே.ஜி.எஃப். 2… பல மாநிலங்களில் தொடர்கிறது கலெக்சன்…

  கே.ஜி.எஃப். 2 திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ. 1,000 கோடியை வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்த அளவில் படத்தின் வசூல் ரூ. 1,800-யை நெருங்கியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 28

  இந்தியாவில் மட்டும் ரூ. 1,000 கோடி வசூலை குவித்த கே.ஜி.எஃப். 2… பல மாநிலங்களில் தொடர்கிறது கலெக்சன்…

  2018ம் ஆண்டு இறுதியில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்ற ரசிகர்களை முழு திருப்தி அடையச் செய்தது.

  MORE
  GALLERIES

 • 38

  இந்தியாவில் மட்டும் ரூ. 1,000 கோடி வசூலை குவித்த கே.ஜி.எஃப். 2… பல மாநிலங்களில் தொடர்கிறது கலெக்சன்…

  இதுநாள் வரையில் வெளிவந்த சிறந்த டான் படங்களில் ஒன்றாக கேஜிஎஃப் படம் கொண்டாடப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 48

  இந்தியாவில் மட்டும் ரூ. 1,000 கோடி வசூலை குவித்த கே.ஜி.எஃப். 2… பல மாநிலங்களில் தொடர்கிறது கலெக்சன்…

  படத்தின் முடிவில் அடுத்த பாகத்திற்கான தொடக்கம் குறித்த காட்சி இடம் பெற்றதால் பார்ட் 2 குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 58

  இந்தியாவில் மட்டும் ரூ. 1,000 கோடி வசூலை குவித்த கே.ஜி.எஃப். 2… பல மாநிலங்களில் தொடர்கிறது கலெக்சன்…

  இதற்கிடையே, கொரோனா காரணமாக படத்தின் வெளியீடு 2021 ஜூலை மற்றும் 2022 ஜனவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் கடைசியாக 2021 ஏப்ரல் 13-ம்தேதி வெளியிடப்பட்டு ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.

  MORE
  GALLERIES

 • 68

  இந்தியாவில் மட்டும் ரூ. 1,000 கோடி வசூலை குவித்த கே.ஜி.எஃப். 2… பல மாநிலங்களில் தொடர்கிறது கலெக்சன்…

  இந்நிலையில் கே.ஜி.எஃப். 2 திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ. 1,000 கோடியை வசூலித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 78

  இந்தியாவில் மட்டும் ரூ. 1,000 கோடி வசூலை குவித்த கே.ஜி.எஃப். 2… பல மாநிலங்களில் தொடர்கிறது கலெக்சன்…

  இன்னும் பல மாநிலங்களில் கே.ஜி.எஃப். 2 திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் ஒட்டுமொத்த வசூல் அதிகபட்சமாக ரூ. 1,400 கோடி வரை வரலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 88

  இந்தியாவில் மட்டும் ரூ. 1,000 கோடி வசூலை குவித்த கே.ஜி.எஃப். 2… பல மாநிலங்களில் தொடர்கிறது கலெக்சன்…

  கே.ஜி.எஃப். 3 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் அக்டோபர் மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கவுள்ளது.  2024-ல் கே.ஜி.எஃப். 3 திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES