கே. ஜி. எஃப் படம் மூலம் பிரபலமானவர் அர்ச்சனா ஜாய்ஸ். இவர் கே.ஜி.எஃப் படத்தில் ராக்கி பாய்க்கு அம்மாவாக நடித்திருப்பார்.
2/ 11
2018 ஆம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் முதல் பாகத்தில் கொஞ்ச நேரம் மட்டுமே திரையில் தோன்றினாலும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பாராட்டுக்களை பெற்றார்.
3/ 11
கே.ஜி.எஃப் பாகம் 1 மற்றும் பாகம் 2 இரண்டுமே வெற்றி பெறுவதற்கு அம்மா செண்டிமெண்ட் முக்கிய காரணமாக அமைந்தது.
4/ 11
கே.ஜி.எஃப் படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த அர்ச்சனா பெங்களூரை சேர்ந்தவர். இவருக்கு 27 வயதாகிறது. இவர் கே.ஜி.எஃப் தவிர்த்து மற்ற சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
5/ 11
அர்ச்சனாவிற்கு இன்ஸ்டாகிராமில் 2 லட்சம் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
6/ 11
ஜே.ஜி.எஃப் ஹீரோ யாஷ் உடன் அர்ச்சனா எடுத்துக்கொண்ட புகைப்படம்.
7/ 11
வயலெட் நிற உடையில் ஜொலிக்கும் அர்ச்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படம்.
8/ 11
நடிகை அர்ச்சனா ஜாய்ஸ் (Image : Instagram @jois_archie)
9/ 11
நடிகை அர்ச்சனா ஜாய்ஸ் (Image : Instagram @jois_archie)
10/ 11
நடிகை அர்ச்சனா ஜாய்ஸ் (Image : Instagram @jois_archie)
11/ 11
நடிகை அர்ச்சனா ஜாய்ஸ் (Image : Instagram @jois_archie)