தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, மாதவன், போன்ற பல முன்னணி நடிகர்களுடன் அக்கா அண்ணி போன்ற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் மாளவிகா அவினாஷ்.
2/ 10
மாதவன் நடித்த 'ஜே ஜே' படத்தில் கதாநாயகியின் சகோதரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா அவினாஷ்.
3/ 10
தொடர்ந்து பைரவா, கைதி, கே.ஜி.எஃப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
4/ 10
கே ஜி எஃப் திரைப்படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
5/ 10
திரைப்படங்கள் மட்டுமின்றி பல்வேறு சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர்.
6/ 10
இந்நிலையில் நடிகை மாளவிகா உடல்நலக்குறைவு காரணமாக திடீரென மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
7/ 10
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
8/ 10
இதுகுறித்து தன்னுடைய சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவை வெளியிட்டுள்ளார் மாளவிகா.
9/ 10
அந்த பதிவில் கூறியிருப்பதாவது, உங்களில் யாருக்காவது ஒற்றை தலைவலி பிரச்சனை இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
10/ 10
அப்படி எடுத்துக் கொண்டால் என்னை போன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
110
என்ன ஆச்சு? முகம் வீங்கிய நிலையில் கேஜிஎஃப் பட நடிகை மருத்துவமனையில் அனுமதி - வைரலாகும் பதிவு!
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, மாதவன், போன்ற பல முன்னணி நடிகர்களுடன் அக்கா அண்ணி போன்ற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் மாளவிகா அவினாஷ்.