முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » KGF 2 பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் அழகிய படங்கள்..

KGF 2 பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் அழகிய படங்கள்..

KGF 2 Actress Srinidhi Shetty : நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் லேட்டஸ்ட் படங்கள் இதோ..

  • 110

    KGF 2 பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் அழகிய படங்கள்..

    நடிகர் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கே.ஜி.எஃப் படம் 2018 ஆம் ஆண்டு வெளியானது.

    MORE
    GALLERIES

  • 210

    KGF 2 பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் அழகிய படங்கள்..

    இந்த படம் வெளியான போது திரைப்படத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. சிலர் ஓடிடியில் பார்த்து KGF-ஐ பாராட்ட தொடங்கினார்கள்.

    MORE
    GALLERIES

  • 310

    KGF 2 பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் அழகிய படங்கள்..

    அதையடுத்து கே.ஜி.எஃப் 2 ஆம் பாகத்திற்கான ரசிகர்கள் அதிகரித்தனர். கிட்டத்திட்ட 4 ஆண்டுகள் கழித்து வெளியாகும் ஒரு படத்தின் 2ஆம் பாகத்திற்கு இவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்றால் அது கே.ஜி.எஃப் 2 விற்கு தான்.

    MORE
    GALLERIES

  • 410

    KGF 2 பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் அழகிய படங்கள்..

    கே.ஜி.எஃப் -2 படத்தில் யாஷ் கதாநாயகனாகவும், ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 510

    KGF 2 பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் அழகிய படங்கள்..

    படத்தில் முக்கிய கதாபாத்திரமாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். பார்க்கவே பயங்கரமாக இருக்கும் தோற்றத்தில் ஆதிரா என்ற கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் வில்லனாக மிரட்டியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 610

    KGF 2 பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் அழகிய படங்கள்..

    கருடன் எனும் வில்லன் கதாபாத்திரம் இறந்ததற்கு பிறகு கேஜிஎப் எனப்படும் தங்க சுரங்கத்தை கைப்பற்ற நடைப்பெறும் போராட்டங்களையும்,எதிரிகளை தோற்கடிக்க யாஷ் நடத்தும் அதிரடிகளையும் செம மாஸாக படமாக்கியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 710

    KGF 2 பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் அழகிய படங்கள்..

    முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் கூடுதல் பிரம்மாண்டம் சேர்க்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கொண்டாடும் படமாக கே.ஜி.எஃப் 2 அமைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 810

    KGF 2 பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் அழகிய படங்கள்..

    அதிரடி, காதல், அம்மா செண்டிமெண்ட் இப்படி அனைத்தும் கலந்த விருந்தாக கே.ஜி.எஃப் 2 அமைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 910

    KGF 2 பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் அழகிய படங்கள்..

    கே.ஜி.எஃப் 2 ரிலீஸை தொடர்ந்து ஸ்ரீநிதி ஷெட்டிக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 1010

    KGF 2 பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் அழகிய படங்கள்..

    சாண்டல் நிற ஜொலிக்கும் புடவையில் ஸ்ரீநிதி ஷெட்டி பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறார்.

    MORE
    GALLERIES