பாபநாசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் எஸ்தர் அனில். 21 வயதாகும் எஸ்தர் அனில், அவ்வப்போது ஃபோட்டோஷூட்களை நடத்தி அந்தப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். கண் அடித்து சோஷியல் மீடியாவில் வைரல் ஆனவர் பிரியா வாரியர் 1999ம் ஆண்டு பிறந்த பிரியா தொடர்ந்து கவர்ச்சியான மாடர்ன் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார் மலையாள சினிமாவில் 2007 ஆம் ஆண்டு அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் நடித்தார். குழந்தை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அனிகாவுக்கு தற்போது வயது 18 ஆகிவிட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு ஹீரோயின் வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. 20 வயதான அனஸ்வரா ராஜன் குறும்படங்களில் நடித்தார் பின்னர் திரைத்துறையில் கால்பதித்த அவர் தண்ணீர் மத்தான் தினங்கள் படத்தில் கவனிக்க வைத்தார் 2000ம் ஆண்டு கொச்சியில் பிறந்த கோபிகா ரமேஷ் குறும்படங்களில் நடித்தார் தண்ணீர் மத்தான் தினங்கள் படத்தில் தோழி கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார்