முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » இப்படி பண்றது சன்னி லியோனை துன்புறுத்துவதாக அர்த்தம் - கேரள நீதிமன்றம் அதிரடி

இப்படி பண்றது சன்னி லியோனை துன்புறுத்துவதாக அர்த்தம் - கேரள நீதிமன்றம் அதிரடி

இதனால் அவர் குற்றம் செய்யவில்லை என முடிவு செய்யும் எனக் கூறி வழக்கை வருகிற 31 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.

 • 16

  இப்படி பண்றது சன்னி லியோனை துன்புறுத்துவதாக அர்த்தம் - கேரள நீதிமன்றம் அதிரடி

  மம்மூட்டியின் மதுர ராஜா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி மலையாள ரசிகர்கர்களின் மனம் கவர்ந்த சன்னி லியோன் தற்போது ரங்கீலா என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.

  MORE
  GALLERIES

 • 26

  இப்படி பண்றது சன்னி லியோனை துன்புறுத்துவதாக அர்த்தம் - கேரள நீதிமன்றம் அதிரடி

  இதனையடுத்து அவருக்கு கேரளாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறார்கள். கடை திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் அவர் பங்கேற்கும்போது ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்.

  MORE
  GALLERIES

 • 36

  இப்படி பண்றது சன்னி லியோனை துன்புறுத்துவதாக அர்த்தம் - கேரள நீதிமன்றம் அதிரடி

  சில ஆண்டுகளுக்கு முன் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்பந்தம் செய்ததாகவும், ஆனால் அவர் பங்கேற்காமல் மோசடி செய்ததாகவும் ஷியாஸ் குஞ்சு முகமது என்பவர் மாநில குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 46

  இப்படி பண்றது சன்னி லியோனை துன்புறுத்துவதாக அர்த்தம் - கேரள நீதிமன்றம் அதிரடி

  இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அதனை ரத்து செய்யக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் சன்னி லியோன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 56

  இப்படி பண்றது சன்னி லியோனை துன்புறுத்துவதாக அர்த்தம் - கேரள நீதிமன்றம் அதிரடி

  இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சன்னி லியோனுக்கு எதிராக போதிய ஆதாரத்தை மனுதாரர் சமர்பிக்கவில்லை. சரியான ஆதாரங்களை சமர்பிக்காவிட்டால் மனுதாரர் அவரை துன்புறுத்துகிறது என்று பொருள்.

  MORE
  GALLERIES

 • 66