முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » நடிகை கீர்த்தி சுரேஷ் காதலிக்கிறாரா.. விரைவில் திருமணமா?.. தாயார் கொடுத்த விளக்கம்...!

நடிகை கீர்த்தி சுரேஷ் காதலிக்கிறாரா.. விரைவில் திருமணமா?.. தாயார் கொடுத்த விளக்கம்...!

 நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

  • 19

    திருமணம் குறித்த வதந்திக்கு விளக்கமளித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா சுரேஷ்.

    MORE
    GALLERIES

  • 29

    நடிகை கீர்த்தி சுரேஷ் காதலிக்கிறாரா.. விரைவில் திருமணமா?.. தாயார் கொடுத்த விளக்கம்...!

     நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

    MORE
    GALLERIES

  • 39

    நடிகை கீர்த்தி சுரேஷ் காதலிக்கிறாரா.. விரைவில் திருமணமா?.. தாயார் கொடுத்த விளக்கம்...!

    அதில் அவர், தனது பள்ளி நண்பரை காதலிப்பதாகவும், இரு வீட்டாரும் அதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    MORE
    GALLERIES

  • 49

    நடிகை கீர்த்தி சுரேஷ் காதலிக்கிறாரா.. விரைவில் திருமணமா?.. தாயார் கொடுத்த விளக்கம்...!

    அதோடு அடுத்த வருடம் அவர்களுக்கு திருமணம் நடக்கும் எனவும் கூறப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 59

    நடிகை கீர்த்தி சுரேஷ் காதலிக்கிறாரா.. விரைவில் திருமணமா?.. தாயார் கொடுத்த விளக்கம்...!

    தற்போது இதனை கீர்த்தியின் அம்மா மேனகா மறுத்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 69

    நடிகை கீர்த்தி சுரேஷ் காதலிக்கிறாரா.. விரைவில் திருமணமா?.. தாயார் கொடுத்த விளக்கம்...!

    கீர்த்தியின் திருமணம் குறித்த செய்தி பொய்யானது. பரபரப்புக்காக இதை செய்கிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 79

    நடிகை கீர்த்தி சுரேஷ் காதலிக்கிறாரா.. விரைவில் திருமணமா?.. தாயார் கொடுத்த விளக்கம்...!

    இது தொடர்பாக பேச வேறு எதுவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 89

    நடிகை கீர்த்தி சுரேஷ் காதலிக்கிறாரா.. விரைவில் திருமணமா?.. தாயார் கொடுத்த விளக்கம்...!

    பலமுறை இப்படி கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த வதந்திகள்  பரவியுள்ளன. 

    MORE
    GALLERIES

  • 99

    நடிகை கீர்த்தி சுரேஷ் காதலிக்கிறாரா.. விரைவில் திருமணமா?.. தாயார் கொடுத்த விளக்கம்...!

     தற்போது மாமன்னன், தசரா ஆகிய படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES