கீர்த்தி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் நடித்துள்ள ‘வாஷி’ என்ற படத்தின் ட்ரைலர் வெளியாகிவுள்ளது. மேலும் வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் சமீபத்தில் சாணி காயிதம் படம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வார். மாலை நேரத்து மயக்கம் என்பதை போல கீர்த்தி சுரேஷின் புகைப்படம் இருக்கிறது. வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் கீர்த்தி சுரேஷ். சிவப்பு நிற லெஹங்காவின் கிளாமராக போஸ் கொடுக்கும் கீர்த்தி.