நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
2/ 7
அவருக்கு பல பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் கீர்த்தியுடனான சில படங்களைப் பகிர்ந்து தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
3/ 7
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கீர்த்தி. நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி, அப்போது போலவே இன்னும் இளமையாகவும் அழகாகவும் இருந்தீர்கள், என்று தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார் குமரன்.
4/ 7
அந்தப் பதிவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை கமெண்ட் பகுதியில் தெரிவித்தனர்.
5/ 7
தவிர, முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி, தற்போது உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
6/ 7
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது தனது படங்களை பகிர்ந்துக் கொள்கிறார்.
7/ 7
சமீபத்தில் தனது தோழியுடன் இணைந்து தெலுங்கு பாடல் ஒன்றுக்கு நடனமாடி, அந்த வீடியோவை இன்ஸ்டகிராமில் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.
17
நீங்கள் கொஞ்சம் கூட மாறவில்லை... கீர்த்தி சுரேஷை புகழ்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்!