Home » photogallery » entertainment » CINEMA KEERTHI PANDIAN HOT BIKINI PICTURES AND AN INSPIRING STORY SCS

உடலை கிண்டல் செய்தார்கள்... பிகினி படங்களுடன் கீர்த்தி பாண்டியன் உருக்கமான பதிவு!

தான் ஒல்லியாக இருப்பதால் பள்ளியில் படிக்கும் பொழுது கிண்டலுக்கு உள்ளாகியதாகவும், பதின்ம வயது பருவத்திலும் அந்த கேலி கிண்டல் தொடரவே இரவில் தூக்கத்தில் அழுததாக கீர்த்தி பாண்டியன் தெரிவித்துள்ளார்.