Home » photogallery » entertainment » CINEMA KASETHAN KADAVULADA THENGAI SRINIVASAN AV MEYAPPA CHETTIAR KEPT THE CUTOUT FOR THE FAKE PREACHER JBR SCS

போலிச் சாமியாருக்கு கட்அவுட் வைத்த ஏவி மெய்யப்ப செட்டியார்!

காசேதான் கடவுளடா படத்தில் மனோரமாவின் நடிப்பும், லட்சுமியின் இளமை துள்ளும் உற்சாகமும், அவருக்கும், முத்துராமனுக்கும் உள்ள காதல் காட்சிகளும் இன்றும் ரசிக்க வைப்பவை.